சைனக் கோயில், கிடகநாடு
கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் உள்ள சமணக் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரபலமான இந்த சமணக் கோயில் சுல்தான் பத்தேரியில் அமைந்துள்ளது, இது முன்னர் கேரளத்தில் கிடகநாடு நகரம் என்று அழைக்கப்பட்டது. இந்தக் கோயில் பொ.ச. 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கோயில் இந்திய தொல்பொருள் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக உள்ளது.[1]
Remove ads
வரலாறு
அழிவு
18 ஆம் நூற்றாண்டில், படையெடுத்துவந்த திப்பு சுல்தான் இந்தக் கோயிலை தனது ஆயுதக் கிடங்காகப் பயன்படுத்தினார். [2]
படக்காட்சியகம்
- கோயில் வளாகம்
- அரிஹந்தின் சிற்பம்
- நுழைவு
- கோவிலில் தூண்
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads