சைமன் கின்பெர்க்கு

From Wikipedia, the free encyclopedia

சைமன் கின்பெர்க்கு
Remove ads

சைமன் டேவிட் கின்பெர்க்கு (ஆங்கிலம்: Simon David Kinberg)[1] (பிறப்பு: 2 ஆகத்து 1973)[2] என்பவர் பிரித்தானியாவில் பிறந்த அமெரிக்க நாட்டுத் திரைப்பட இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார்.

விரைவான உண்மைகள் சைமன் கின்பெர்க்கு, பிறப்பு ...

இவர் 20ஆம் சென்சுரி பாக்ஸ் திரைப்பட உரிமையில் எக்ஸ்-மென் போன்ற பல படங்களை எழுதியுள்ளார் அல்லது தயாரித்துள்ளார், மேலும் மிஸ்டர் & மிசஸ் சிமித் மற்றும ஷெர்லாக் ஹோம்ஸ் போன்ற படங்களுக்கும் திரைக்கதை எழுதியுள்ளார். இவர் சிண்டரெல்லா மற்றும் த மார்சன் உள்ளிட்ட பிற படங்களில் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார், அத்துடன் சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இவர் 2019 ஆம் ஆண்டு வெளியான எக்ஸ்-மென் திரைப்படமான எக்ஸ்-மென்: டார்க் பீனிக்ஸ் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

இவர் 2 ஆகத்து 1973 ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் இலண்டனில் உள்ள ஹேமர்ஸ்மித்தில் அமெரிக்க பெற்றோரான மோனிகா மெனெல் கின்பெர்க் மற்றும் நியூயார்க் நகரில் பிறந்த எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளரான ஜூட் கின்பெர்க் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[3] ஆறு வயதிலிருந்து, இவர் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வளர்ந்தார். இவர் யூதர் ஆவார்.[4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads