சையது அலி கிலானி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சையது அலி கிலானி (Syed Ali Shah Geelani, செப்டம்பர் 29, 1929 - செப்டம்பர் 01, 2021)[1] ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி. காஷ்மீரை தனி நாடாக பிரித்து தரவேண்டும் என்று இயக்கம் நடத்திய ஹரியத் தீவிரவாத பிரிவின் தலைவர் ஆவார்.
Remove ads
மறைவு
இவர் தனது 92 வயதில் 1 செப்டம்பர் 2021 அன்று ஸ்ரீநகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.[2][3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads