சோடசா

From Wikipedia, the free encyclopedia

சோடசா
Remove ads

சோடசா (Sodasa) (கரோஷ்டி: 𐨭𐨂𐨜𐨯 Śu-ḍa-sa, Śuḍasa;[3]மத்திய கால பிராமி: Śo-dā-sa, Śodāsa, also சோடசா என்பதற்கு சகர்களின் மொழியில் நல்ல செயல்களை நினைவில் கொண்டவர் எனப்பொருளாகும்.[4]) கிபி 15-ஆம் ஆண்டில் மன்னர் சோடசா, இந்தோ-சிதிய வம்சத்தின் மதுரா பகுதிகளை ஆண்ட வடக்கு சத்திரபதி ஆவார்.[5] இவர் தட்சசீலம் முதல் மதுரா வரையான பகுதிகளை ஆண்ட வடக்கு சத்திரபதி மன்னர் ராஜுவுலாவின் மகன் ஆவார்.[6]மலைக்கோயில் கல்வெட்டு, மோரா கிணறு கல்வெட்டு மற்றும் மதுரா சிங்கத் தூணில் மன்னர் சோடசாவின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது.[7][8]

விரைவான உண்மைகள் சோடசா, ஆட்சிக்காலம் ...
Thumb
மத்தியகால பிராமி எழுத்துமுறையில் மன்னர் சோடசாவின் சத்திரபதி எனும் பட்டம் மற்றும் ஆட்சிக் காலத்தை கூறும் மிர்சாபூர் கல்வெட்டு

Svāmisya Mahakṣatrapasya Śudasasya
"Of the Lord and Great Satrap Śudāsa"[2]

வடக்கு சத்திரபதி மன்னர் சோடசா, மேற்கு சத்ரபதிகள்|மேற்கு சத்திரபதி]] மன்னர் நகபானர் மற்றும் இந்தோ-சிதியப் பேரரசர் கோண்டபோரசின் சமகாலத்தவர் ஆவார்.

மதுரா அருகே கங்காளி திலா பகுதியில் மூன்று வரிகள் கொண்ட மன்னர் சோடசாவின் கங்காளி திலா பலகை[9] கல்வெட்டில், மன்னர் சோடசா அமோகினி சிற்பங்களை நிறுவி வழிபட்டது குறித்து உள்ளது. [10]

Thumb
வடக்கு சத்திரபதிகள் ஆண்ட மதுரா காட்டும் வரைபடம்
Remove ads

சிற்பக் கலை நயம்

மன்னர் சோடசா காலத்திய சிற்பங்கள்
Thumb
இசாப்பூர் புத்தர் சிலை[15]
Thumb
வாசு நிலைகதவில் வேலைப்பாடுகள் மற்றும் கல்வெட்டுகள்
Thumb
மோரா நிலைக்கதவு வேலைப்பாடுகள், மதுரா, ஆண்டு கிபி 15[16]
Thumb
மன்னர் சோடசா ஆட்சிக் காலத்தில், கிபி முதல் நூற்றாண்டில், மதுராவில் உள்ள நீர் நிலை அருகே சமணத்தின் அர்த்தபாலகப் பிரிவின் துறவிகளின் சிற்பம்[17]

தொல்லெழுத்துக் கலை

பிராமி தொல்லெழுத்துக் கலை மன்னர் சோடசா காலத்தில் புகழ்பெற்று விளங்கியது.[18]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads