சோடியம் பைரோசல்பேட்டு

டைசோடியம் டைசல்பேட்டு உப்பு From Wikipedia, the free encyclopedia

Remove ads

சோடியம் பைரோசல்பேட்டு (Sodium pyrosulfate) என்பது Na2S2O7 [1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதை டைசோடியம் டைசல்பேட்டு என்றும் இருசோடியம் இருசல்பேட்டு என்றும் வேறு பெயர்களால் அழைக்கலாம்.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

தயாரிப்பு

சோடியம் பைசல்பேட்டை நீர்நீக்க வினைக்கு உட்படுத்துவதன் மூலமாக சோடியம் பைரோசல்பேட்டைத் தயாரிக்க இயலும்.:[2]

2 NaHSO4 → Na2S2O7 + H2O

460 °செல்சியசு வெப்பநிலைக்கு மேலான வெப்பநிலையில் இது வெப்பச் சிதைவு அடைந்து சோடியம் சல்பேட்டும் கந்தக டை ஆக்சைடும் உருவாகின்றன.

Na2S2O7 → Na2SO4 + SO3

இதையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads