சோம யாகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சோம யாகம் அல்லது சோம யக்ஞம் (Somayajna')' (சமசுகிருதம்:सोमयज्ञ)[1] என்பது இந்து சமய வழிபாட்டுச் சடங்கு முறைகளில் ஒன்றாகும். வேதம் கூறும் இந்த யாகம் சந்திரனின் சுழற்சியுடன் தொடர்புடைய ஒரு வகை வேள்வி ஆகும். மேலும் இது அண்ட ஒழுங்கைப் பராமரிப்பதற்காகச் செய்யப்படுவதாகக் கருதப்படுகிறது.[2]இந்த வேள்வியின் முடிவில் சோம பானம் ஆகுதியாக[3]செலுத்தப்படுகிறது. வேத மந்திரங்கள் கற்றிந்தவர்களால் செய்யப்படும் சோம யாகம் தெய்வங்களை அமைதிப்படுத்தும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது.[4]இந்த யாகத்தை நடத்தும் தலைமை புரோகிதரை சோமயாஜி என்று அழைப்பர்.
Remove ads
வகைகள்
சோம யாகம் ஏழு வகையாக கொண்டுள்ளது. அவைகள்::[5]
- அக்னிசோம யாகம் – இது முதன்மையான சோம யாகம் ஆகும்.
- உக்தியா
- சோடசி
- அத்தியாக்னிஸ்தோமா
- அதிராத்திரா
- ஆப்டோரியாமா
- வாஜபேய யாகம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads