சௌமியா சுவாமிநாதன்

இந்திய குழந்தை மருத்துவர் மற்றும் மருத்துவ விஞ்ஞானி. From Wikipedia, the free encyclopedia

சௌமியா சுவாமிநாதன்
Remove ads

சௌமியா சுவாமிநாதன் ஒரு இந்திய குழந்தைநல மற்றும் காச நோய் ஆராய்ச்சி மருத்துவர் ஆவார்[1][2]. இவர் அக்டோபர் 3, 2017 அன்று உலக சுகாதார அமைப்பின் திட்டங்களுக்கான துணை இயக்குநராக நியமிக்கப்பட்டார்[3]. இதற்கு முன்பு இவர் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் செயலாளராகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் இயக்குநராகவும் பணியாற்றினார்.

விரைவான உண்மைகள் சௌமியா சுவாமிநாதன், பிறப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

வெளிஇணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads