ஜகத்சிம்மபூர் மாவட்டம்
ஒடிசாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜகத்சிம்மபூர் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் 30 மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் ஜகத்சிங்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[5]பாராதீப் துறைமுகம் இம்மாவட்டத்தில் உள்ளது.
Remove ads
உட்பிரிவுகள்
இந்த மாவட்டத்தை மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[5]
அவை: குஜங்கா, திர்த்தோல், பிரிடி, ரகுநாத்பூர், பாலிகுதா, நுவாகாவ், ஜகத்சிங்பூர், ஏரசமா ஆகியன.
இதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு பாராதீப், திர்த்தோல், பாலிகுதா-ஏரசமா, ஜகத்சிங்பூர் ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[5]
இந்த மாவட்டம் ஜகத்சிங்பூர் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[5]
போக்குவரத்து
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads