ஜகந்நாத ராவ்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஜகந்நாத ராவ் (ஆங்கிலம்:  Jagannatha Rao) ஒரு இந்திய அரசியல்வாதியும், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும் மற்றும் உள்துறை அமைச்சரும் ஆவார்.[1][2][3] இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்த்தவர். முன்னாள் பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ்வின் நெருக்கிய நண்பரும் ஆவார்.[4]

விரைவான உண்மைகள் ஜகந்நாத ராவ், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் ...

இவர் 1982 ஆம் ஆண்டில் பவனம் வெங்கடராமி ரெட்டி அமைச்சரவையில் துணை முதல்வராக பணியாற்றினார்.[5] முன்னதாக 1980 ல் தங்குதுரி அஞ்சய்யா அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தார்.[6] இவர் தெலுங்கு பேசும் முடிராஜூ சமூகத்தை சேர்த்தவர்.[7] மேலும் இவர் நர்சாபூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.[8] 1969 களில் தனி தெலுங்கானா கோரிக்கையை முன்வைத்தவர்.[9]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads