ஜக்கேஷ்

கன்னடத் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

ஜக்கேஷ்
Remove ads

ஜக்கேஷ், கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நகைச்சுவை வேடங்களை ஏற்று நடித்தவர். இவரது சொந்த ஊர் தும்கூர் மாவட்டத்தில் உள்ளது. இப்பனி கரகிது என்ற திரைப்படமே இவரது முதல் படம். தர்லெ நன் மக என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்தார்.

விரைவான உண்மைகள் ஜக்கேஷ், பிறப்பு ...

திரைப்படங்கள்

  • இப்பனி கரகிது
  • பண்ட நன்ன கண்ட
  • ராணி மகாராணி
  • பேவு பெல்ல
  • ரூபாயி ராஜா
  • சர்வர் சோமண்ணா
  • கடிபிடி கண்ட
  • சூப்பர் நன் மக
  • ஹாசிகெ இத்தஷ்டு காலு சாசு
  • ராமகிருஷ்ணா
  • கடிபிடி கண்ட
  • யாரே நீனு செலுவெ
  • ஆகோதெல்ல ஒள்ளேதக்கெ
  • ரணதீரா
  • அல்லி ராமாச்சாரி இல்லி பிரம்மச்சாரி
  • பொம்பாட் ஹுடுக
  • குண்டன மதுவெ
  • சிவண்ணா
  • ஊர்வசி கல்யாணம்
  • ராயர மக
  • பேட்டை கிருஷ்ண ரங்கினாட
  • இந்திரன கெத்த நரேந்திரா
  • பிரேம சிம்மாசனா
  • ஈஸ்வர்
  • பல் நன் மக
  • பட்டணக்கெ பந்த புட்ட
  • ரங்கண்ணா
  • அண்ணா அந்தரெ நம்மண்ணா
  • மாதின மல்ல
  • ஜயதேவ்
  • ஜகத் கிலாடி
  • மாரிகண்ணு ஹோரிம்யாகெ
  • குபேரா
  • துரோணா
  • நன்னாசெய ஹூவெ
  • படேல
  • சுல்தான்
  • முந்தைதெ ஊரஹப்ப
  • ஆகா நன்ன மதுவெயந்தெ
  • பண்ட அல்ல பஹாத்தூர்
  • கிலாடி
  • சுக்ரதிசை
  • ஜிதேந்திரா
  • ருஸ்தும்
  • வம்சக்கொப்ப
  • மேகப்
  • யார்தோ துட்டு எல்லம்மன ஜாத்ரெ
  • காசுஜ் இத்தோனெ பாசு
  • ஹுச்சன மதுவேலி உண்டவனே ஜாண
  • மிஸ்டர் பக்ரா
  • மட
  • தெனாலி ராம
  • எத்தேள்ளு மஞ்சுநாதா
Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads