தும்கூர் மாவட்டம்
கர்நாடகத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தும்கூர் மாவட்டம் (கன்னடம்: ತುಮಕೂರು ಜಿಲ್ಲೆ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 31 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் தும்கூர் நகரத்தில் உள்ளது. 10,598 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாவட்டம் கிழக்கு நில நிரைக்கோடு 77.1°, வடக்கு நில நேர்க்கோடு 13.34° என்னும் ஆள்கூறுகளால் குறிக்கப்படும் இடத்தில் அமைந்துள்ளது. இம் மாவட்டத்தின் பெரும்பகுதி பள்ளத்தாக்குகள் இடையிடையே ஊடறுத்துச் செல்லும் உயரமான நிலப்பகுதிகள் ஆகும்.
2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இம் மாவட்டத்தின் மக்கள்தொகை 2,584,711 ஆகும்.
Remove ads


Remove ads
இவற்றையும் பார்க்கவும்
- கர்நாடக மாவட்டப் பட்டியல்
- பெங்களூரு பிரிவு
ஆதாரங்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads