ஜடா பிங்கெட் சிமித்

அமெரிக்க நடிகை (பிறப்பு 1971) From Wikipedia, the free encyclopedia

ஜடா பிங்கெட் சிமித்
Remove ads

ஜடா கோரன் பிங்கெட் சிமித் (ஆங்கிலம்: Jada Koren Pinkett Smith) (பிறப்பு: செப்டம்பர் 18, 1971) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகை, பேச்சு நிகழ்ச்சி தொகுப்பாளர், பாடகி மற்றும் தொழிலதிபர் ஆவார். இவர் பேஸ்புக் வாட்ச் என்ற ஓடிடி தளத்தில் 'டால்க் ஷோ ரெட் டேபிள்' என்ற நிகழ்ச்சியில் இணை தொகுப்பாளராக உள்ளார்,[1] இதற்காக இவர் பகல்நேர எம்மி விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் 2021 இல் டைம் என்ற இதழ் இவரை உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக பட்டியலிட்டுள்ளது.[2]

விரைவான உண்மைகள் ஜடா பிங்கெட் சிமித், பிறப்பு ...

இவர் 1991 ஆம் ஆண்டு ஒளிபரப்பான 'எ டிபெரண்ட் வேர்ல்ட்' என்ற தொடரில் நடித்ததன் மூலம் பலரது கவனத்தை பெற்றார். அதை தொடர்ந்து மெனசு II சொசைட்டி (1993), தி நட்டி புரொப்பசர் (1996), செட் இட் ஆப் (1996) மற்றும் இசுக்ரீம் 2 (1997) போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads