ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேரிலாந்து ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் அனாபொலிஸ். ஐக்கிய அமெரிக்காவில் 7 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது. பால்ட்டிமோர் இம்மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும்.
விரைவான உண்மைகள்
மேரிலன்ட் மாநிலம்
[[Image:|100px|State seal of மேரிலன்ட்]]
மேரிலன்டின் கொடி
மேரிலன்ட் மாநில சின்னம்
புனைபெயர்(கள்): பழைய கோடு மாநிலம்
குறிக்கோள்(கள்): Fatti maschii, parole femine (ஆண்மையான செயல், பெண்மையான சொல்)