ஜன்கோன்

From Wikipedia, the free encyclopedia

ஜன்கோன்map
Remove ads

ஜன்கோன் இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ஜன்கோன் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.ஜன்கோன் வருவாய் பிரிவில் ஜன்கோன் மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும்.இந்நகரம் ஐதராபாத்திற்கு 85 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரத்தில் 38,948 கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர்; இவர்களில் 21,722 ஆண்கள், 17,226 பெண்கள். இந்நகரத்தின் கல்வியறிவு விகிதம் 82.39% ஆகும்.[2][3][4][5]

விரைவான உண்மைகள்
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads