ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
இந்திய அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி (Jammu & Kashmir National Conference) என்பது இந்தியாவில் சம்மு காசுமீர் மாநிலத்திலுள்ள ஓர் அரசியல் கட்சியாகும். 1947இல் இந்திய விடுதலையின் பொழுது சேக் அப்துல்லா இக்கட்சிக்கு தலைமையேற்றிருந்தார். அம்மாநிலத்தின் தேர்தல்களில் முக்கியத்துவம் கொண்ட கட்சியாக பல ஆண்டுகள் செயல்பட்டு வருகின்றது. சேக் முகம்மது அப்துல்லாவுக்கு பிறகு அவர் மகன் பரூக் அப்துல்லாவின் தலைமையிலும், பின்னர் பரூக் அப்துல்லாவின் மகன் உமர் அப்துல்லாவின் தலைமையிலும் இயங்கி வருகின்றது.[1] 2014 சட்டமன்ற தேர்தலில் இக்கட்சி 15 உறுப்பினர்களை பெற்றது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads