ஜலந்தர் நகரம் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜலந்தர் நகரம் தொடருந்து நிலையம் , இந்திய மாநிலமான பஞ்சாபின் ஜலந்தர் நகரத்தில் அமைந்துள்ளது.ஜலந்தர் நகரம் தொடருந்து நிலையம் 236.520 மீட்டர்கள் (775.98 அடி) உயரத்தில் உள்ளது.[1]
Remove ads
வரலாறு
1870 இல் சிந்து , பஞ்சாப், தில்லி இரயில்வே ஒருங்கிணைந்து அமிர்தசரஸ்- அம்பாலா - சஹரன்பூர் - காசியாபாத் வழித்தடத்தில் 483 km (300 mi) நீளத்தில் பாக்கித்தானின் மூல்தான் மற்றும் தில்லிக்கும் தொடருந்து பாதை அமைத்தது.[2] முகேரியன் மற்றும் ஜலந்தர் நகரம் தொடருந்து பாதை 1915 -ல் கட்டப்பட்டது.[3]
பயணிகள்
இந்தியாவில் அதிக மக்கள் வந்து செல்லும் முதன்மையான நூறு தொடர்வண்டி நிலையங்களில் இதுவும் ஒன்று.[4]
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads