ஜவுளி அமைச்சகம், இந்தியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜவுளி அமைச்சகம் என்பது இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். ஜவுளி, ஆடை மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடும் அனைத்து இயற்கை, செயற்கை இழைகளும் இதில் அடங்கும். இந்த அமைச்சகத்தின் தற்போதைய மூத்த அமைச்சர் பியூஷ் கோயல்[2] மற்றும் இணை அமைச்சர் தர்சனா ஜர்தோசு ஆவர்.
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
Remove ads
அமைச்சகத்தின் பணிகள்
- ஜவுளிக் கொள்கை & ஒருங்கிணைப்பு
- மனிதனால் உருவாக்கப்பட்ட நூல் தொழில்
- பருத்தி ஜவுளி தொழில்
- சணல் தொழில்
- பட்டு மற்றும் பட்டு ஜவுளி தொழில்
- கம்பளி & கம்பளி தொழில்
- பரவலாக்கப்பட்ட விசைத்தறித் துறை
- ஜவுளி ஏற்றுமதி ஊக்குவிப்பு
- திட்டமிடல் & பொருளாதார பகுப்பாய்வு
முக்கிய அலுவலகங்கள்
இந்த அமைச்சகத்தின் கீழ் இணைக்கப்பட்ட அலுவலகங்கள் பின்வருமாறு:
- கைத்தறி மேம்பாட்டு ஆணையர் அலுவலகம்
- கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையர் அலுவலகம்
துணை அலுவலகங்கள்
- ஜவுளி ஆணையர் அலுவலகம்
- சணல் ஆணையர் அலுவலகம்
மத்தியப் பொதுத்துறை நிறுவனங்கள்[3]
- தேசிய ஜவுளிக் கழகம் (நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTC)
- பிரித்தானியாவின் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் (BIC)
- பருத்தி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (சிசிஐ)
- சணல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (ஜேசிஐ)
- தேசிய சணல் உற்பத்தி நிறுவனம் (NJMC)
- மத்திய குடிசைத் தொழில் கழகம் (CCIC)
- தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம் (NHDC)
சட்டப்பூர்வ அமைப்புகள்[4]
- சணல் உற்பத்தியாளர்கள் மேம்பாட்டுக் குழு
- தேசிய பட்டு வாரியம்
- தேசிய ஜவுளி குழு
தொழில் நுட்ப நிறுவனங்கள்
ஆலோசனை அமைப்புகள்
- ஜவுளி தொழில் வளர்ச்சி குழு
- ஜவுளி ஆராய்ச்சி சங்கங்களுக்கான ஒருங்கிணைப்பு குழு
- ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு & ஒருங்கிணைப்புக் குழு
தன்னாட்சி அமைப்புகள்
- மத்திய கம்பளி மேம்பாட்டு வாரியம்
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads