ஜாஜர்கோட் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜாஜர்கோட் மாவட்டம் (Jajarkot District) (நேபாளி: जाजरकोट जिल्लाⓘ), மத்திய மேற்கு நேபாளத்தின், மாநில எண் 6-இல் அமைந்த பத்து மாவட்டங்களில் ஒன்றாகும். மேலும் நேபாளத்தில் அமைந்த எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் காலங்கா நகரம் ஆகும்.

2,230 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,71,304 ஆகும். [1]
இம்மாவட்டத்தின் வடக்கில் உள்ள ஹும்லா மாவட்டத்தில் திபெத்திய பௌத்த சமயத்தவர்களும், இதன் தெற்கு பகுதியில் இந்துக்களும் அதிகம் வாழ்கின்றனர்.
Remove ads
கிராம வளர்ச்சி மன்றங்கள்
ஜாஜர்கோட் மாவட்டம், ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட முப்பது கிராம வளர்ச்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[2]
புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
Remove ads
ஊர்கள் மற்றும் கிராம வளர்ச்சி மன்றங்கள்

இம்மாவட்டத்தில் 32 கிராம வளர்ச்சி மன்றங்களும், ஒரு நகராட்சி மன்றமும் உள்ளது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads