ஜான் நேப்பியர்
இசுக்கொட்லாந்து கணிதவியலாளர், இயற்பியலாளர் மற்றும் வானியலாளர் (1550–1617) From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜான் நேப்பியர் (John Napier of Merchistoun; 1 பெப்ரவரி 1550 – 4 ஏப்பிரல் 1617) இசுக்காட்லாந்தைச் சேர்ந்த கணிதவியலாளரும், இயற்பியலாளரும், வானியலாளரும் ஆவார். இவர் மடக்கைகள், நேப்பியரின் எலும்புகள் என்ற எண்சட்டம், தசமப் புள்ளிகளைப் பரவலாகப் பயன்படுத்தியமை போன்றவைக்காக இவர் நினைவுகூரப்படுகிறார். நேப்பியரின் பிறந்த இடமான மேர்சிஸ்டன் அரண்மனை தற்போது நேப்பியர் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக உள்ளது.[1]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads