ஜான் லாக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜான் லாக் (John Locke, ஆகஸ்ட் 29, 1632 – அக்டோபர் 28, 1704) ஒரு இங்கிலாந்துத் தத்துவவியலாளர். இவர் இங்கிலாந்தின் முதல் அநுபவவாதக் கோட்பாட்டாளர்.[1][2][3] சமூக ஒப்பந்தக் கோட்பாடு தொடர்பிலும் சம அளவு முக்கியத்துவம் இவருக்கு உண்டு. இவருடைய எண்ணக்கருக்கள் அறிவாய்வியல் (epistemology), அரசியல் தத்துவம் ஆகிய துறைகளின் வளர்ச்சியில் பெரும் செல்வாக்குச் செலுத்தின.
Remove ads
வாழ்க்கை வரலாறு
1632 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29 ஆம் நாள், பிரிஸ்டல் நகரத்தில் இருந்து பன்னிரண்டு மைல் தொலைவில் உள்ள ரிங்டன் என்னும் இடத்தில் இவர் பிறந்தார். பிறந்த அன்றைக்கே இவருக்கு ஞான ஸ்நானம் செய்து வைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads