ஜிந்து
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜிந்து, இந்திய மாநிலமான அரியானாவின் ஜிந்து மாவட்டத்தில் அமைந்துள்ளது.
Remove ads
அரசியல்
இந்த நகரம் சோனிபத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1].
போக்குவரத்து
இங்கிருந்து தில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு தொடர்வண்டிகளில் சென்று வர வசதி உண்டு. இங்கிருந்து மூன்று மணி நேர சாலை வழிப்பயணத்தில் தில்லி இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது.
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads