ஜேம்ஸ் ஸ்காட் "ஜிம்மி" கான்னர்ஸ் (பிறப்பு: செப்டம்பர் 2, 1952) [1] ஒரு ஓய்வு பெற்ற அமெரிக்க மற்றும் முன்னாள் உலக நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஆவார்.
விரைவான உண்மைகள் நாடு, வாழ்விடம் ...
ஜிம்மி கான்னர்ஸ் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
---|
வாழ்விடம் | சாண்டா பார்பரா, கலிபோர்னியா |
---|
தொழில் ஆரம்பம் | 1972 |
---|
இளைப்பாறல் | 1996 |
---|
விளையாட்டுகள் | இடது கை (இரண்டு கை பின்கையாட்டம்) |
---|
பரிசுப் பணம் | US$8,641,040 |
---|
Int. Tennis HoF | 1998 (member page) |
---|
ஒற்றையர் போட்டிகள் |
---|
சாதனைகள் | 1241–277 |
---|
பட்டங்கள் | 148 |
---|
அதிகூடிய தரவரிசை | நம். 1 (ஜூலை 29, 1974) |
---|
பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் |
---|
ஆத்திரேலிய ஓப்பன் | வெ (1974) |
---|
பிரெஞ்சு ஓப்பன் | அ.இ (1979, 1980, 1984, 1985]]) |
---|
விம்பிள்டன் | வெ (1974, 1982) |
---|
அமெரிக்க ஓப்பன் | வெ (1974, 1976, 1978, 1982, 1983) |
---|
ஏனைய தொடர்கள் |
---|
Tour Finals | வெ (1977, 1977, 1980) |
---|
இரட்டையர் போட்டிகள் |
---|
சாதனைகள் | 173–78 |
---|
பட்டங்கள் | 15 |
---|
அதியுயர் தரவரிசை | நம். 370 (மார்ச் 1, 1993) |
---|
பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் |
---|
பிரெஞ்சு ஓப்பன் | தோ (1973) |
---|
விம்பிள்டன் | வெ (1973) |
---|
அமெரிக்க ஓப்பன் | வெ (1975) |
---|
இற்றைப்படுத்தப்பட்டது: 28 ஆகத்து 2007. |
மூடு
கான்னர்ஸ் ஜூலை 29, 1974 முதல் ஆகஸ்ட் 22, 1977 வரை 160 வாரங்களுக்கு மேல் உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தார். அவர் எட்டு கிராண்ட் சிலாம் ஒற்றையர் பட்டத்தையும் மற்றும் இரண்டு கிராண்ட் சிலாம் இரட்டையர் பட்டங்களையும் வென்றுள்ளார்.