ஜீவா (திரைப்பட நடிகர்)

இந்திய நடிகர் From Wikipedia, the free encyclopedia

ஜீவா (திரைப்பட நடிகர்)
Remove ads

ஜீவா (பிறப்பு - சனவரி 4, 1984, இயற்பெயர் - அமர்) தமிழ்த் திரைப்பட நடிகராவார். திரைப்படத் தயாரிப்பாளரான ஆர். பி. சௌத்ரி இவரது தந்தையும், திரைப்பட நடிகரான ரமேஷ் இவரது உடன் பிறந்தவரும் ஆவர். தொடக்கத்தில் வழக்கமான திரைப்பட நடிகராக அறிமுகமான இவர், தற்பொழுது மாறுபட்ட கதைப் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதற்காக அறியப்படுகிறார்.[சான்று தேவை]

விரைவான உண்மைகள் ஜீவா, இயற் பெயர் ...
Remove ads

திரைப்படவியல்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

இவர் 2019 ஆம் ஆண்டு கீ என்ற படத்தில் நடித்தார்.

Remove ads

குறிப்புகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads