டிஷ்யூம்
சசி இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
டிஷ்யும் சசியின் இயக்கத்தில் 2006 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.
நடிப்பு
பாடல்கள்
விஜய் ஆண்டனி இசையமைப்பில் ஐந்து பாடல்கள் இத்திரைப்படத்தில் உள்ளன.
- பூமிக்கு வெளிச்சம் - காயத்திரி, ராகுல் நம்பியார்
- டைலாமோ - சங்கீதா, விஜய் ஆண்டனி
- கிட்ட நெருங்கி - சுக்விந்தர் சிங், காயத்திரி
- நெஞ்சாங்கூட்டில் - ஜெயதேவ், ராஜலட்சுமி
- பூ மீது - மால்குடி சுபா
வேறு சில தகவல்கள்
- இப்படம் ஜீவாவின் ராம் வெற்றிக்குபிறகு வெளிவந்தது.
- இப்படத்தில் ஃபக்ரூ எனும் மூன்று அடி உயரமேயுள்ள குள்ள நடிகர் நடித்தார்.
- எஸ். ஜே. சூர்யா மற்றும் விஷால் கௌரவ வேடங்களில் நடித்துள்ளனர்.
விமர்சனம்
ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "ஹீரோ ஒரு ஸ்டன்ட் ஆர்ட்டிஸ்ட் என்றாலும், திரையை நனைக்கிற ரத்தம், காதைக் கிழிக்கிற சத்தம், பஞ்ச் டயலாக் யுத்தம் என எதுவும் இல்லை என்பதே பெரிய ஆறுதல். அழகான காதல், வித்தியாசமான பின்னணிகள், கலகலப்பான திரைக்கதை எனப் பின்னியதற்காக இயக்குநர் சசிக்கு ஒரு ஷொட்டு" என்று எழுதி 43100 மதிப்பெண்களை வழங்கினர்.[1]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads