ஜெட் (மாதம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெட் (ஆங்கிலம்: Jeth, Punjabi: ਜੇਠ) என்பது சீக்கியர்களின் நானக்சாகி நாட்காட்டியின்படி மூன்றாவது மாதமாகும். இம்மாதம் கிரெகொரி மற்றும் யூலியன் நாட்காட்டிகளின் மே, ஜூன் மாதங்களோடு பொருந்துகிறது. மேலும் இம்மாதம் 31 நாட்களைக் கொண்டதாகும்.
ஜெட்மாதச் சிறப்பு நாட்கள்
மே
- 1 ஜெட் (மே 15) - ஜெட் மாத முதலாம் நாள்
- 9 ஜெட் (மே 23) - குரு அமர் தாஸ் பிறந்த நாள்
ஜூன்
- 28 ஜெட் (ஜூன் 11) - குரு அர்கோவிந்த்தின் குரு காடி
- 1 ஹார் (ஜூன் 15) - ஜெட்மாத முடிவும் ஹார் மாதத் துவக்கமும்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads