ஜெயப்பிரகாஷ் நாராயண் (லோக் சட்டா)

From Wikipedia, the free encyclopedia

ஜெயப்பிரகாஷ் நாராயண் (லோக் சட்டா)
Remove ads

'நாகபைரவ ஜெயப்பிரகாஷ் நாராயணன் (Nagabhairava Jayaprakash Narayan) (பிறப்பு: 14 ஜனவரி 1956) ஜேபி (JP) என்றும் அறியப்படும் இவர் ஒர் இந்திய அரசியல்வாதியும், அரசியல் சீர்திருத்தவாதியும் மற்றும் பத்திரிக்கையாளரும் ஆவார். லோக் சட்டா என்கிற கட்சியை உருவாக்கியவரும் அதன் ராகவும் இருந்தார்.[1]. மேலும், இவர் முன்னாள் இந்திய ஆட்சிப்பணியாளரும் ஆவார். தேர்தல் சீர்திருத்தங்கள், தகவல் பெறும் உரிமைச் சட்டம் ஆகியவற்றில் இவரின் பங்களிப்பிற்காகவும் மிகவும் அறியப்படுகிறார். தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி எகனாமிக் டைம்ஸ், தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ், தி இந்துமற்றும் ஈநாடு போன்ற பல பத்திரிக்கைகளிலும் இவர் பத்திகளை எழுதி வருகிறார்.

விரைவான உண்மைகள் ஜெயப்பிரகாஷ் நாராயண், தலைவர், லோக் சட்டா கட்சி ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads