ஜெய்சால்மர் விமான நிலையம்
விமான நிலையம் இந்தியா From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெய்சால்மர் விமான நிலையம் (Jaisalmer Airport) (ஐஏடிஏ: JSA, ஐசிஏஓ: VIJR) (இந்தி: जैसलमेर विमानक्षेत्र ) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் (ⓘ), இந்தி: जैसलमेर, (உருது மற்றும் பஞ்சாபி:جيسلمير), (சிந்தி:جيسلمير) நகரில் அமைந்துள்ளது. தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இவ்விமான நிலையம் பயன்படுத்தப்படவில்லை. இவ்விமான நிலையம் 9.000 அடிகள் நீளமுள்ள ஓடு பாதையைக் கொண்டுள்ளது.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads