ஜெய்ப்பூர் கிராமிய மாவட்டம்
இராசத்தானில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெய்ப்பூர் ஊரக மாவட்டம் (Jaipur Gramin district), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் மாவட்டத்தின் ஊரக வருவாய் வட்டங்களைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று இப்புதிய மாவட்டம் நிறுவப்பட்டது.[1]இதன் நிர்வாகத் தலைமையிடம் ஜெய்ப்பூர் மாநகரம் ஆகும்.[2]
Remove ads
மாவட்ட நிர்வாகம்
இம்மவாட்டம் ஜெய்ப்பூர் மாநகரம் தவிர்த்து 18 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது[3]. அவைகள் பின்வருமாறு:
- ஜெய்ப்பூர் வட்டம் (பெருநகர ஜெய்ப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜெய்ப்பூர் வட்டத்தின் பகுதிகளை தவிர)
- கல்வாட் வட்டம் (பெருநகர ஜெய்ப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கல்வாட் வட்டத்தின் பகுதிகளை தவிர)
- சங்கனேர் வட்டம் (பெருநகர ஜெய்ப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சங்கனேர் வட்டத்தின் பகுதிகளை தவிர)
- அமேர் வட்டம் (பெருநகர ஜெய்ப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அமேர் வட்டத்தின் பகுதிகளை தவிர)
- ஜல்சூ வட்டம்
- பஸ்சி வட்டம்
- துங்கா வட்டம்
- சக்சு வட்டம்
- கொல்காவ்டா வட்டம்
- ஜாம்வாராம்கர்
- ஆந்தி வட்டம்
- சோமு வட்டம்
- புலேரா வட்டம்
- மதோராஜ்புரா வட்டம்
- ராம்புரா தப்ரி வட்டம்
- கிஷண்கர் ரென்வால் வட்டம்
- ஜாப்னேர் வட்டம்
- சாபுரா வட்டம்
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads