ஜோத்பூர் கிராமிய மாவட்டம்
இராசத்தானில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜோத்பூர் கிராமிய மாவட்டம் (Jodhpur Gramin district ) (சுருக்கமாக: ஜோத்பூர் ஊரகம்), இந்தியாவின் ஜோத்பூர் மாவட்டத்தின் ஜோத்பூர் மாநகரம் தவிர்த்து இதர 15 வருவாய் வட்டங்களைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று புதிதாக நிறுவப்பட்ட மாவட்டமாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் தலைமையிடம் ஜோத்பூர் நகரம் ஆகும்.[1] [2]இது தார் பாலைவனத்தில் அமைந்துள்ளது.
Remove ads
மாவட்ட நிர்வாகம்
இது ஜோத்பூர் மாவட்டத்தின் ஜோத்பூர் மாநகரம் தவிர இதர 15 வருவாய் வட்டங்களையும்[3],14 ஊராட்சி ஒன்றியங்களையும்[4],407 கிராம ஊராட்சிகளையும்[5], 1212 கிராமங்களையும் கொண்டது.[6]
- ஜோத்பூர் வடக்கு வட்டம்
- ஜோத்பூர் தெற்கு வட்டம்
- குடி பக்தாஸ்சினி வட்டம்
- ஜன்வார் வட்டம்
- லூனி வட்டம்
- பிலாரா வட்டம்
- போவ்ரி வட்டம்
- போபால்கர் வட்டம்
- ஓசியான் வட்டம்
- பிபார் வட்டம்
- செர்கர் வட்டம்
- பலேசர் வட்டம்
- திவாரி வட்டம்
- சேகலா வட்டம்
- சாமு வட்டம்
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads