ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜோர்ஜியா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் அட்லான்டா. ஐக்கிய அமெரிக்காவில் 4 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது, humid subtropical காலநிலை உடையது.