மாநிலம் | மாநிலம் அமைந்த நாள் | தலைநகரம் | எப்போதிலிருந்து | கூடுதல் மக்கள்தொகை கொண்ட நகரம்? | நகர மக்கள்தொகை | மாநகர மக்கள்தொகை | குறிப்புகள் |
அலபாமா | 1819 | மான்ட்கமரி | 1846 | இல்லை | 200,127 | 469,268 | பர்மிங்காம் மாநிலத்தின் பெரிய நகரம். |
அலாஸ்கா | 1959 | ஜூனோ | 1906 | இல்லை | 30,987 | | அங்கரேஜ் மாநிலத்தின் பெரிய நகரம். அடுத்த நாட்டின் எல்லையில் இருக்கும் ஒரே தலைநகரம். |
அரிசோனா | 1912 | பீனிக்ஸ் | 1889 | ஆம் | 1,512,986 | 4,039,182 | பீனிக்ஸ், அமெரிக்காவிலேயே கூடுதல் மக்கள்தொகை கொண்ட தலைநகரம். |
ஆர்கன்சஸ் | 1836 | லிட்டில் ராக் | 1821 | ஆம் | 204,370 | 652,834 |
கலிபோர்னியா | 1850 | சேக்ரமெண்டோ | 1854 | இல்லை | 467,343 | 2,136,604 | கலிபோர்னியா உச்சநீதிமன்றம் சான் பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ளது.லாஸ் ஏஞ்சலஸ் மாநிலத்தின் பெரிய நகரம். |
கொலராடோ | 1876 | டென்வர் | 1867 | ஆம் | 566,974 | 2,408,750 | |
கொனெக்ரிகட் | 1788 | ஹார்ஃபோர்ட் | 1875 | இல்லை | 124,397 | 1,188,241 | பிரிட்ஜ்ஃபோர்ட் மாநிலத்தின் பெரிய நகரம்,ஆனால் மாநகர ஹார்ஃபோர்ட் பெரிய மாநகர பரப்பு கொண்டது. |
டெலவேர் | 1787 | டோவர் | 1777 | இல்லை | 32,135 | | வில்மிங்டன் மாநிலத்தின் பெரிய நகரம். |
ஃபுளோரிடா | 1845 | டலஹாசி | 1824 | இல்லை | 168,979 | 336,501 | ஜாக்சன்வில் மிகப்பெரிய நகரம், மற்றும் மியாமி பெரிய பரப்பளவு கொண்டது. |
ஜார்ஜியா | 1788 | அட்லான்டா | 1868 | ஆம் | 486,411 | 5,138,223 | அட்லான்டா, மாநகர மக்கள்தொகையில் நாட்டிலேயே முதல் மாநகரம். |
ஹவாய் | 1959 | ஹொனலுலு | 1845 | ஆம் | 377,357 | 909,863 | |
இடாகோ | 1890 | பொய்சி | 1865 | ஆம் | 201,287 | 635,450 | |
இலினாய் | 1818 | ஸ்பிரிங்ஃபீல்ட் (இலினொய்) | 1837 | இல்லை | 116,482 | 188,951 | சிகாகோ மாநிலத்தின் பெரிய நகரம். |
இன்டியானா | 1816 | இண்டியானபொலிஸ் | 1825 | ஆம் | 791,926 | 1,984,664 | நாட்டிலேயே இரண்டாவது பெரிய மாநிலத் தலைநகராக இருப்பதுடன் மிஸ்ஸிசிப்பி ஆற்றின் கிழக்கே உள்ள மிகப்பெரிய மாநிலத் தலைநகராகும். |
ஐயோவா | 1846 | டி மொயின் | 1857 | ஆம் | 209,124 | 625,384 | |
கன்சாஸ் | 1861 | டொபீகா | 1856 | இல்லை | 122,327 | 228,894 | விசிதா மாநிலத்தின் பெரிய நகரம். |
கென்டகி | 1792 | பிராங்போர்ட் (கென்டக்கி) | 1792 | இல்லை | 27,741 | 69,670 | லூயிவில் மாநில பெரும் நகர். |
லூசியானா | 1812 | பாடன் ரூஜ் | 1880 | இல்லை | 224,097 | 751,965 | நியூ ஓர்லியன்ஸ் மநில பெரும் நகர் மற்றும் உச்சநீதிமன்றம் அமரும் இடம். |
மேய்ன் | 1820 | அகஸ்தா | 1832 | இல்லை | 18,560 | 117,114 | அகஸ்தா 1827ஆம் ஆண்டு தலைநகரானது,ஆனால் சட்டமன்றம் 1832 வரை அங்கு அமரவில்லை.போர்ட்லாந்து மாநிலத்தின் பெரிய நகரம். |
மேரிலண்ட் | 1788 | அனாபொலிஸ் | 1694 | இல்லை | 36,217 | | சான்டா ஃபே,பாஸ்டன் அடுத்து அனாபொலிஸ் நாட்டின் மிகப்பழமையான தலைநகரங்களில் மூன்றாவதாக உள்ளது. இங்குள்ள சட்டமன்றக் கட்டிடம் பயன்படுத்தப்படும் மிகப் பழமையான கட்டிடம். பால்டிமோர் மாநில பெரும் நகர். |
மசாசுசெட்ஸ் | 1788 | பாஸ்டன் | 1630 | ஆம் | 590,763 | 4,455,217 | அமெரிக்காவில் தொடர்ந்து தலைநகராக இருந்துவரும் பழைமையான தலைநகர். பெருநகர பாஸ்டன் மசாசுசெற்ஸ்,நியூ ஹாம்சயர் மற்றும் றோட் தீவு மாநிலத் தலைநகர்களை உள்ளடக்கியது. |
மிஷிகன் | 1837 | லான்சிங் | 1847 | இல்லை | 119,128 | 454,044 | டெட்ராயிட் மாநிலத்தின் பெரிய நகரம். |
மினசோட்டா | 1858 | செயின்ட் பால் | 1849 | இல்லை | 287,151 | 3,502,891 | மின்னியாபொலிஸ் மாநிலத்தின் பெரிய நகரம்; அதுவும் செயின்ட் பாலும் இணைந்து மின்னியாபொலிஸ்-செயின்ட் பால் மாநகர பெருநகரமாக உள்ளது. |
மிசிசிப்பி | 1817 | ஜாக்சன் | 1821 | ஆம் | 184,256 | 529,456 | |
மிசெளரி | 1821 | ஜெபர்சன் நகரம் | 1826 | இல்லை | 39,636 | 146,363 | கன்சஸ் நகரம் மாநிலத்தின் பெரிய நகரம், பெருநகர செயின்ட் லூயி மிகப்பெரும் மாநகரபகுதி. |
மான்டனா | 1889 | ஹெலேனா | 1875 | இல்லை | 25,780 | 67,636 | பில்லிங்ஸ் மாநிலத்தின் பெரிய நகரம். |
நெப்ராஸ்கா | 1867 | லிங்கன் | 1867 | இல்லை | 225,581 | 283,970 | ஓமாகா மாநில பெரிய நகரம். |
நெவாடா | 1864 | கார்சன் நகரம் | 1861 | இல்லை | 57,701 | | லாஸ் வேகாஸ் மாநில பெரிய நகரம். |
நியூ ஹாம்ஷயர் | 1788 | காங்கர்ட் (நியூ ஹாம்சயர்) | 1808 | இல்லை | 42,221 | | மான்செஸ்டர் மாநிலப் பெரிய நகரம். |
நியூ ஜெர்சி | 1787 | இட்ரென்டன் | 1784 | இல்லை | 84,639 | 367,605 | நெவார்க் மாநில பெரிய நகரம். |
நியூ மெக்சிகோ | 1912 | சான்டா ஃபே | 1610 | இல்லை | 70,631 | 142,407 | சான்டா ஃபே மிகப் பழமையான தொடர்ந்து தலைநகராக இருக்கும் நகராகும். அல்புகர்க் மாநிலத்தின் பெரிய நகர். |
நியூ யார்க் | 1788 | ஆல்பெனி | 1797 | இல்லை | 95,993 | 1,147,850 | நியூ யார்க் நகரம் மிகப் பெரிய நகரம். |
வட கரோலினா | 1789 | ராலீ | 1794 | இல்லை | 380,173 | 1,635,974 | சார்லோட் மாநில பெரிய நகரம். |
வட டகோட்டா | 1889 | பிஸ்மார்க் | 1883 | இல்லை | 55,533 | 101,138 | பார்கோ மாநில பெரிய நகரம். |
ஒஹாயோ | 1803 | கொலம்பஸ் | 1816 | ஆம் | 733,203 | 1,725,570 | கொலம்பஸ் ஒகைய்யோவின் பெரிய நகரம் ஆனால் பெருநகர கிளீவ்லாந்து மற்றும் சின்சினாட்டி-வட கென்டகி மாநகரப் பகுதி இரண்டும் பெரியவை. |
ஒக்லஹாமா | 1907 | ஓக்லஹோமா நகரம் | 1910 | ஆம் | 541,500 | 1,266,445 | |
ஒரிகன் | 1859 | சேலம் | 1855 | இல்லை | 149,305 | 539,203 | போர்ட்லாந்து மாநிலத்தில் பெரிய நகரம். |
பென்சில்வேனியா | 1786 | ஹாரிஸ்பர்க் | 1812 | இல்லை | 48,950 | 384,600 | பிலடெல்பியா மாநிலத்தில் பெரிய நகரம். |
இறோட் தீவு | 1790 | பிராவிடென்ஸ் | 1900 | ஆம் | 176,862 | 1,612,989 | |
தென் கரோலினா | 1788 | கொலம்பியா | 1786 | ஆம் | 122,819 | 703,771 | |
தென் டகோட்டா | 1889 | பியேர் | 1889 | இல்லை | 13,876 | | சியோ ஃபால்ஸ் மாநிலத்தில் பெரிய நகரம். |
டென்னசி | 1796 | நாஷ்வில் | 1826 | இல்லை | 607,413 | 1,455,097 | மெம்பிஸ் மாநிலத்தில் பெரிய நகரம் ஆனால் நாஷ்வில் மாநகரப்பகுதி பெரிய மாநகரம். |
டெக்சஸ் | 1845 | ஆஸ்டின் | 1839 | இல்லை | 709,893 | 1,513,565 | ஹூஸ்டன் மாநிலத்தில் பெரிய நகரம் , மற்றும் டல்லஸ்-ஃபோர்ட்வொர்த் மாநகரப்பகுதி பெரிய மாநகரம். |
உட்டா | 1896 | சால்ட் லேக் நகரம் | 1858 | ஆம் | 181,743 | 1,115,692 | |
வேர்மான்ட் | 1791 | மான்ட்பீலியர் | 1805 | இல்லை | 8,035 | | மான்ட்பீலியர் அமெரிக்கத் தலைநகர்களிலேயே குறைந்த மக்கள்தொகை கொண்டது. பர்லிங்டன மாநிலத்தில் பெரிய நகரம். |
வெர்ஜீனியா | 1788 | ரிச்மன்ட் | 1780 | இல்லை | 195,251 | 1,194,008 | வெர்ஜீனியா கடற்கரை மாநிலத்தில் பெரிய நகரம், மற்றும் வடக்கு வெர்ஜீனியா மாநிலத்தின் பெரிய மாநகரப்பகுதி. |
வாஷிங்டன் மாநிலம் | 1889 | ஒலிம்பியா | 1853 | இல்லை | 42,514 | 234,670 | சியாட்டில் மாநிலத்தில் பெரிய நகரம். |
மேற்கு வெர்ஜீனியா | 1863 | சார்ல்ஸ்டன் | 1885 | ஆம் | 52,700 | 305,526 | |
விஸ்கொன்சின் | 1848 | மேடிசன் | 1838 | இல்லை | 221,551 | 543,022 | மில்வாக்கி மாநிலத்தில் பெரிய நகரம். |
வயோமிங் | 1890 | செயென் | 1869 | ஆம் | 55,362 | 85,384 | |