டக்கயாசு தமனியழற்சி

From Wikipedia, the free encyclopedia

டக்கயாசு தமனியழற்சி
Remove ads

டக்கயாசு தமனியழற்சி (Takayasu's arteritis) என்பது கரணம் அறியப்படாத ஒரு அழற்சி நோய் ஆகும். இது இதயத்திலிருந்து ஆரம்பிக்கும் பெருந்தமனியையும் (aorta) அதன் கிளைகளையும் பாதிக்கிறது. இந்நோய் பெரும்பாலும் ஆசியர்களை குறிப்பாக 15 முதல் 30 வயது உள்ள பெண்களையே தாக்குகிறது. இந்நோயில் மணிக்கட்டில் நாடித்துடிப்பைக் (radial pulse) கண்டறிய இயலாது. எனவே இந்நோய் நாடித்துடிப்பில்லா நோய் எனவும் அழைக்கப்படுகறிது.

விரைவான உண்மைகள் டக்கயாசு தமனியழற்சி, வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் ...
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads