டாட்டா சமூக அறிவியல் கழகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

டாட்டா சமூக அறிவியல் கழகம் (Tata Institute of Social Sciences) இந்தியாவில் உள்ள மும்பையில் அமைந்து உள்ளது. மேலும் இதன் வளாகங்கள் ஐதராபாத், குவகாத்தி, துல்ஜாபூர் ஆகிய இடங்களிலும் செயல்படுகின்றது.

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, ஆங்கிலத்தில் குறிக்கோளுரை ...
Remove ads

வரலாறு

டாட்டா சமூக அறிவியல் கழகம் தோராப்ஜி டாட்டா சமூக சேவை பட்டதாரிப் பள்ளியாக 1936ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவே இந்தியாவில் முதல் சமூக சேவை பள்ளி ஆகும். இதுவே 1944 ஆம் ஆண்டு தற்பொது உள்ள டாடா சமூக அறிவியல் கழகமாகப் பெயர் மாற்றம் பெற்றது. 1964ல் இக்கல்வி நிறுவனம் பல்கலைக்கழக மானியக் குழுவினால் ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என அறிவிக்கப்பட்டது

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads