டானியல் டெனற்

From Wikipedia, the free encyclopedia

டானியல் டெனற்
Remove ads

டானியல் கிளமென்ற் டெனற் (டேனியல் கிளமென்ட் டென்னட்; Daniel Clement Dennett, பி. மார்ச் 28, 1942, பாஸ்டன், மாசசூசெட்ஸ்) அமெரிக்காவின் ஒரு முக்கிய மெய்யியலாளர். டானியல் டெனற்றின் மனம் பற்றிய பொருள்முதல்வாத கருத்துக்களும் செயற்கை அறிவாண்மை பற்றிய புரிதல்களும் செல்வாக்கு மிக்கவை. இவர் அறிவியல், உயிரியல் சிறப்பாக படிவளர்ச்சி உயிரியல், நரம்பணுவியல் பற்றியும் மெய்யியல் நோக்கில் ஆய்பவர். இவர் ஒரு இறைமறுப்பாளர். இறைமறுப்புக்கு ஆதரவாகவும் செயற்படுபவர். புதிய இறைமறுப்பு இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[1][2][3]

விரைவான உண்மைகள் டானியல் டெனெட், படித்த கல்வி நிறுவனங்கள் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads