டிப்ருகட் தொடருந்து நிலையம்

அசாமில் உள்ள ரயில் நிலையம் From Wikipedia, the free encyclopedia

டிப்ருகட் தொடருந்து நிலையம்map
Remove ads

டிப்ருகட் தொடருந்து நிலையச் சந்திப்பு, இந்திய மாநிலமான அசாமின் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள டிப்ருகட்டில் உள்ளது.

விரைவான உண்மைகள் டிப்ருகட் ডিব্ৰুগড় Dibrugarh, பொது தகவல்கள் ...
Remove ads

திப்ருகர் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ்

இந்த வண்டி 2011ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவிலேயே அதிக்ஜ நீளத்துக்கு பயணிக்கும் வண்டியாகும். இது 4,278 km (2,658 mi) தொலைவை 82 மணி நேரத்தில் கடக்கிறது. அசாம், மேற்கு வங்கம், ஒரிசா, ஆந்திரப் பிரதேசம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் ஊடாக பயணிக்கிறது.[1][2]

இயக்கப்படும் வண்டிகள்

மேலதிகத் தகவல்கள் எண், பெயர் ...
Remove ads

போகிபீல் பாலம்

பிரம்மபுத்திரா ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள போகிபீல் பாலம் சுமார் ஐந்து கிலோமீட்டர் நீளமுடையது. இதில் பயணிப்பதன் மூலம் டிப்ருகட்டில் இருந்து ஆற்றின் வடக்கு கரைக்கு சென்று வர முடியும். இதை 1997 ஆம் ஆண்டு எச்.டி. தேவ் கவுடா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.[3]

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads