ஹவ் டு ட்ரெய்ன் யுவர் டிராகன் 2

From Wikipedia, the free encyclopedia

ஹவ் டு ட்ரெய்ன் யுவர் டிராகன் 2
Remove ads

டிராகன் 2 இது 2014ம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க 3டி கணினி அனிமேஷன் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை டீன் டீபொலிஸ் இயக்க, ஜே பருச்செல், கேட் பிளான்சேட், ஜெரார்டு பட்லர், கிரேக் பெர்குசன், அமெரிக்கா பெரரேரா, ஜோனா ஹில், கிறிஸ்டோபர் மிண்ட்ஸ்-பிலாஸ், டி.ஜே. மில்லர், கிறிஸ்டன் வீக், கிட் ஹாரிங்டன்உள்ளிட்ட பலர் குரல் கொடுத்துள்ளார்கள்.

விரைவான உண்மைகள் இயக்கம், தயாரிப்பு ...
Remove ads

குரல் கொடுத்த நடிகர்கள்

  • ஜே பருச்செல்
  • கேட் பிளான்சேட்
  • ஜெரார்டு பட்லர்
  • கிரேக் பெர்குசன்
  • அமெரிக்கா பெரரேரா
  • ஜோனா ஹில்
  • கிறிஸ்டோபர் மிண்ட்ஸ்-பிலாஸ்
  • டி.ஜே. மில்லர்
  • கிறிஸ்டன் வீக்
  • Djimon Hounsou
  • கிட் ஹாரிங்டன்

தமிழ் வெளியீடு

இந்த திரைப்படம் தமிழ் மொழியில் டிராகன் 2 என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாட்டில் வெளியானது.

வீடியோ விளையாட்டு

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads