ரோஜர் டீக்கின்ஸ் (ஒளிப்பதிவாளர்)
பிரித்தானிய ஒளிப்பதிவாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரோஜர் டீக்கின்ஸ் (ஆங்கிலம்: Roger Alexander Deakins) (மே 24, 1949) ஓர் ஆங்கிலேயத் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். கூன் பிரதர்ஸ் மற்றும் சாம் மெண்டஸ் ஆகியோருடன் இணைந்து இவர் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்க ஒன்று. இவர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டின் ஒளிப்பதிவாளர்கள் அமைப்பில் (Society of Cinematographers) உறுப்பினராக உள்ளார். தனது வாழ்நாள் சாதனைக்காக அமெரிக்கன் செஸைட்டி ஆஃப் சினிமேட்டோகிராபர்ஸ் விருதை 2011 ஆம் ஆண்டில் பெற்றார்.[1] 10 முறை இவரது பெயர் ஆஸ்கர் விருதிற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இவர் ஆஸ்கர் விருதைப் பெற்றதில்லை. இவர் இங்கிலாந்தில் பிறந்தவர்.
Remove ads
வெளி இணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ரோஜர் டீக்கின்ஸ்
- பேட்டி
- Filmed interview காணொளி உரையாடல் பரணிடப்பட்டது 2009-10-01 at the வந்தவழி இயந்திரம்
- பேட்டி
- Information on Roger Deakins at the International Cinematographers Guild பரணிடப்பட்டது 2009-02-28 at the வந்தவழி இயந்திரம்
- An interview with Roger Deakins பரணிடப்பட்டது 2011-02-12 at the வந்தவழி இயந்திரம் from InDigest Magazine
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads