டிராகுலா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டிராகுலா இது ஒரு இங்கிலாந்-அமெரிக்க நாட்டு திகில் தொடர் ஆகும். இந்த தொடரை பிராம் ஸ்டோக்கர் எழுதிய நாவலை மையமாக வைத்து கோல் ஹாடன் தயாரித்துள்ளார்.
இந்த தொடரில் ஜானத்தன் ரீஸ் மயர்ஸ், ஜெசிகா டி கௌவ், தோமஸ் கிரெட்ச்மன், விக்டோரியா ஸ்முர்ஃபிட், ஆலிவர் ஜாக்சன்-கோஹன், கேட்டீ மெக்ராத் உளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
Remove ads
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads