தோமஸ் கிரெட்ச்மன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தோமஸ் கிரெட்ச்மன் (ஆங்கிலம்: Thomas Kretschmann) (பிறப்பு: 8 செப்டம்பர் 1962) ஒரு ஜெர்மன் நாட்டு நடிகர் ஆவார். இவர் ஆங்கில மொழித் திரைப்படங்களில் நடித்துவருகின்றார். 1989ஆம் ஆண்டு தேர் மிட்விச்செர் என்ற தொலைக்காட்சி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து பிளேட் 2, த பியானிஸ்ட், கிங் காங், அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் டிராகுலா போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.
Remove ads
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads