டி. எம். தமிழ்செல்வம்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

டி. எம். தமிழ்செல்வம் (T M Tamilselvam) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தருமவேப்பு கிராமத்தினைச் சார்ந்தவர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினரான இவர், மே 2021-ல் தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதியில் அஇஅதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2]

விரைவான உண்மைகள் டி. எம். தமிழ்செல்வம், உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை ஊத்தங்கரை ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads