ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி (Uthangarai Assembly constituency), என்பது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- ஊத்தங்கரை தாலுக்கா
- போச்சம்பள்ளி தாலுக்கா (பகுதி)
கன்னாண்டஹள்ளி, பொம்மேபள்ளி, சிவம்பட்டி, நாகம்பட்டி, பிச்சுகவுண்டனஹள்ளி, பட்ரஹள்ளி, சோனரஹள்ளி, ரெங்கம்பட்டி, கொண்டிரெட்டிப்பட்டி, கெண்டிகாம்பட்டி, பாளேதோட்டம், மூக்கம்பட்டி, மாரப்பநாயக்கன்பட்டி, பாரண்டபள்ளி, தாதம்பட்டி மற்றும் ஜிங்கில்கதிரம்பட்டி கிராமங்கள்[2].
வெற்றி பெற்றவர்கள்
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
வாக்குப்பதிவு
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
முடிவுகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads