டெங்காடா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

டெங்காடா என்பது ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மண்டலம் ஆகும்.[1]

ஊர்கள்

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  1. ரகுமண்டா
  2. பெததடிவாடா
  3. குணுபூர்
  4. தேவுனிகொல்லம்
  5. முங்கினபல்லி
  6. சொல்லங்கிபேட்டை
  7. துவாரபுரெட்டிபாலம்
  8. சிங்கவரம்
  9. நட்டவலசா
  10. டெங்காடா
  11. பினதடிவாடா
  12. வெதுள்ளவலசா
  13. அமகம்
  14. சிட்டிகுங்கலம்
  15. பொத்தவலசா
  16. ஜொன்னாடா
  17. மொதவலசா
  18. பங்கார்ராஜுபேட்டை
  19. மோபாடா
  20. கொலகம்
  21. கண்ட்லம்
  22. டீ.தாள்ளவலசா
  23. பெல்லம்
  24. ராஜுலதம்மாபுரம்
  25. பெதடா
  26. பண்டுபல்லி
  27. அக்கிவரம்
  28. சிந்தலவலசா

அரசியல்

இது ஆந்திர சட்டமன்றத்துக்கு நெல்லிமர்லா சட்டமன்றத் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு விஜயநகரம் மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads