விஜயநகரம் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (ஆந்திரப் பிரதேசம்) From Wikipedia, the free encyclopedia
Remove ads
விஜயகரம் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது ஆந்திரப் பிரதேசத்தின் 25 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]
Remove ads
சட்டசபைத் தொகுதிகள்
இந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உட்படுத்தப்பட்டுள்ளன.[1]
- எச்செர்லா (126)
- ராஜாம் (128)
- பொப்பிலி (133)
- சீபுருபல்லி (134)
- கஜபதிநகரம் (135)
- நெல்லிமர்லா (136)
- விஜயநகரம் (137)
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- 16வது மக்களவை, 2014, அசோக் கஜபதி ராஜு, (தெலுங்கு தேசம் கட்சி)[2]
- 17வது மக்களவை, 2019, பெல்லனா சந்திரசேகர், (ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads