டென்வர் நகெட்ஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டென்வர் நகெட்ஸ் (Denver Nuggets) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி கொலராடோ மாநிலத்தில் டென்வர் நகரில் அமைந்துள்ள பெப்சி சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ஆலெக்ஸ் இங்கிலிஷ், டேன் இசல், டேவிட் தாம்ப்சன், கார்மெலோ ஆந்தனி, ஏலன் ஐவர்சன்.
Remove ads
2007-2008 அணி
டென்வர் நகெட்ஸ் - 2007-2008 அணி | |||||||
எண் | வீரர் | நிலை | நாடு | உயரம் (மீ) | கனம் (கிலோ கி) | பல்கலைக்கழகம் / முன்னாள் அணி | தேர்தல் |
15 | கார்மெலோ ஆந்தனி | சிறு முன்நிலை | ![]() |
2.03 | 104 | சிரக்கியூஸ் | 3 (2003) |
12 | சக்கி ஆட்கின்ஸ் | பந்துகையாளி பின்காவல் | ![]() |
1.80 | 84 | தென் புளோரிடா | (1997)ல் தேரவில்லை |
23 | மார்க்கஸ் காம்பி | நடு நிலை | ![]() |
2.11 | 107 | மாசசூசெட்ஸ் | 2 (1996) |
25 | ஆந்தனி கார்டர் | பந்துகையாளி பின்காவல் | ![]() |
1.88 | 88 | ஹவாய் | (1998)ல் தேரவில்லை |
5 | யகூபா டியவாரா | புள்ளிபெற்ற பின்காவல் | ![]() |
2.01 | 102 | பெப்பர்டைன் | (2005)ல் தேரவில்லை |
0 | டோரியன் கிரீன் | பந்துகையாளி பின்காவல் | ![]() |
1.83 | 80 | புளோரிடா | 52 (2007) |
45 | ஸ்டீவென் ஹன்ட்டர் | நடு நிலை | ![]() |
2.13 | 109 | டிபால் | 15 (2001) |
3 | ஏலன் ஐவர்சன் | பந்துகையாளி பின்காவல்/புள்ளிபெற்ற பின்காவல் | ![]() |
1.83 | 75 | ஜார்ஜ்டவுன் | 1 (1996) |
43 | லினஸ் கிலேசா | சிறு முன்நிலை | ![]() |
2.03 | 111 | மிசூரி | 27 (2005) |
4 | கென்யன் மார்ட்டின் | வலிய முன்நிலை | ![]() |
2.06 | 109 | சின்சினாட்டி | 1 (2000) |
21 | எடுவார்டோ நாஹெரா | சிறு முன்நிலை | ![]() |
2.03 | 107 | ஓக்லஹோமா | 38 (2000) |
31 | நெனே | வலிய முன்நிலை/நடு நிலை | ![]() |
2.11 | 122 | வாஸ்கோ ட காமா (பிரேசில்) | 7 (2002) |
1 | ஜே. ஆர். ஸ்மித் | புள்ளிபெற்ற பின்காவல் | ![]() |
1.98 | 100 | செயின்ட் பெனெடிக்ட் ப்ரெப், நியூ ஜெர்சி (உயர்பள்ளி) | 18 (2004) |
பயிற்றுனர்: ![]() | |||||||
Remove ads
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads