டையாக்சின்

From Wikipedia, the free encyclopedia

டையாக்சின்
Remove ads

டையாக்சின் (Dioxin, Polychlorinated dibenzodioxins) என்பது குளோரின் முதலான ஆலசன் சேர்ந்த கரிம வேதிப்பொருள் குழுவைக் குறிக்கும் பரவலாக அறியப்பட்ட பொதுப் பெயர் ஆகும். பரவலாக அறியப்பட்ட டையாக்சின்களில் பலகுளோரின் சேர்ந்த டைபென்சோபியூரான்கள் (polychlorinated dibenzofurans, PCDFs) ) மற்றும் பலகுளோரின் சேர்ந்த டைபென்சோடையாக்சின்கள் (polychlorinated dibenzodioxins, PCDDs) முக்கியமானவை. பலகுளோரின் சேர்ந்த டைபென்சோபியூரான்கள் (PCDD/Fs) உயிரனங்களில் சேர்வடைந்து மாந்தர்களுக்கும் காட்டு விலங்குகளுக்கும் பெருங்கேடு விளைவிக்கின்றது என அறிந்துள்ளனர். இவ் வேதிப்பொருட்கள் உயிரினங்களின் கொழுப்பில் ஈர்ப்புத்தன்மை உடையவை ஆகும்.

Thumb
அணுக்கள் நெருக்கமாய் அமைந்த ஒப்புரு 2,3,7,8-டெட்ரா_குளோரோ_டை_பென்சோ_பி_டையாக்ஸின் 2,3,7,8- tetrachlorodibenzo-p-dioxin
Thumb
2,3,7,8-டெட்ரா_குளோரோ_டை_பென்சோ_பி_டையாக்ஸின் மூலக்கூறு அமைப்பு Structure of 2,3,7,8- tetrachlorodibenzo-p-dioxin (TCDD)
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads