தட்சினேஸ்வரம்

From Wikipedia, the free encyclopedia

தட்சினேஸ்வரம்map
Remove ads

தட்சினேஸ்வரம் (Dakshineswar), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் வடக்கு 24 பர்கனா மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஆகும். இது கொல்கத்தா பெருநகரப் பகுதியில் அமைந்துள்ளது. இவ்வூரில் பாயும் ஹூக்ளி ஆற்றின் கரையில் அமைந்த, இராமகிருஷ்ணர் வழிபட்ட தட்சினேஸ்வரம் காளி கோயில் உள்ளது.[1] இது கொல்கத்தாவிற்கு வடக்கே 12.1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனருகே ஹூக்ளி ஆற்றின் மறுகரையில் பேலூர் இராமகிருஷ்ண மடம் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் தட்சினேஸ்வரம், நாடு ...
Thumb
தட்சினேஸ்வரம் வான் நடைபாலம்
Thumb
பெல்கோரியா விரைவுச்சாலை, தட்சினேஸ்வரம்
Remove ads

போக்குவரத்து

Thumb
தட்சினேஸ்வரம் மெட்ரோ நிலையம்

தட்சினேஸ்வரம் தொடருந்து நிலையம், சியால்டா இரயில் நிலையம் நிலையத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[2]

Thumb
தட்சினேஸ்வரம் தொடருந்து நிலையம்

தட்சினேஸ்வரம்-பேலூர் இராமகிருஷ்ண மடத்தை இணைப்பதற்கு, ஹூக்ளி ஆற்றைக் கடக்க படகு சேவைகள் உள்ளது.

வெளி இணைப்புகள்

விரைவான உண்மைகள்
  • விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Dakshineswar
  • விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Kolkata/Northern fringes
விரைவான உண்மைகள் வெளி ஒளிதங்கள் ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads