தமிழியக்கம் (நூல்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழியக்கம் என்ற நூலை பாவேந்தர் பாரதிதாசன் எழுதினார்.

விரைவான உண்மைகள் நூலாசிரியர், நாடு ...

உள்ளடக்கம்

பின்வரும் இருபத்து நான்கு தலைப்புகளில் மரபு கவிதைகளை எழுதியுள்ளார்.

  1. நெஞ்சு பதைக்கும் நிலை
  2. இருப்பதை விட இறப்பது நன்று
  3. வரிப்புலியே, தமிழ் காக்க எழுந்திரு
  4. மங்கையர் முதியோர் எழுக
  5. வாணிகர்
  6. அரசியல்சீர் வாய்ந்தார் (1)
  7. அரசியல்சீர் வாய்ந்தார் (2)
  8. அரசியல்சீர் வாய்ந்தார் (3)
  9. புலவர் (1)
  10. புலவர் (2)
  11. குடும்பத்தார்
  12. கோயிலார்
  13. அறத்தலைவர்
  14. விழா நடத்துவோர்
  15. கணக்காயர்
  16. மாணவர்
  17. பாடகர்
  18. கூத்தர்
  19. பாட்டியற்றுவோர்
  20. சொற்பொழிவாளர்
  21. ஏடெழுதுவோர் (1)
  22. ஏடெழுதுவோர் (2)
  23. பெருஞ்செல்வர்
  24. மற்றும் பலர்
Remove ads

நூலைப்பற்றி

இந்நூல் பாவேந்தரால் ஒரே இரவில் எழுதப்பட்டதாகும். தமிழின் தாழ்ச்சி பற்றியும் எப்படிக் கையாளுவது என்பது பற்றியும் தமிழின் முக்கியத்துவத்தைப் பற்றியும் இந்நூலில் கவிதைகளால் விளக்கியுள்ளார்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads