தமிழ்க் காப்புக் கழகம் (மதுரை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்க் காப்புக் கழகம், தமிழ்மொழியை காக்கவும், வளர்க்கவும் மதுரையில் இலக்குவனாரால் 6.8.1962[1] அன்று நிறுவப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் மாணவர்களுடன் ஊர்வலமாகச் சென்று கடைப் பெயர்களைத் தமிழில் எழுதுமாறு கோரினார்.[2][3]

மதுரையில் இலக்குவனார் தலைமையில் இயங்கி வந்த தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் பாவாணரின் தமிழ்ப் பாதுகாப்புப் பணிகளைப் பாராட்டி 12.01.1964[4][5] அன்று அவருக்குத் தமிழ்ப் பெருங்காவலர் என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டியது.[6]
Remove ads
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads