தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் மொத்த இட ஒதுக்கீடு 69% ஆகும். அதில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (BC) 26.5%, பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் (BCM) 3.5% உள் இடஒதுக்கீடும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (MBC) 20%, பட்டியல் சாதியினருக்கு (SC) 15%, பட்டியல் சாதிகளில் ஒன்றான அருந்ததியருக்கு (SCA 3% உள் இடஒதுக்கீடும், பட்டியல் பழங்குடியினருக்கு (ST) 1% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.[1]தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. [2] 2021ஆம் ஆண்டு முதல் மேற்படி இட ஒதுக்கீட்டின் கீழ் தமிழ் வழியில் கற்றவர்களுக்கான இட ஒதுக்கீடு 20% ஆகும்[3]
தற்போது கீழ்கண்டவாறு தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads