சென்னை மாநிலத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1957
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியக் குடியரசின் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் சென்னை மாநிலத்தில் 1957 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 1ஆம் தேதி நடைபெற்றது. இந்திய தேசிய காங்கிரசு கட்சி 31 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.
Remove ads
பின்புலம்
1957 இல் சென்னை மாநிலத்தில் மொத்தம் 34 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 27 தலா ஒரு உறுப்பினரையும் மீதமுள்ள 7 தலா இரண்டு உறுப்பினர்களையும் தேர்ந்த்தெடுத்தன.
முடிவுகள்
குறிப்பு: திமுக, பார்வார்டு ப்ளாக், ராஜாஜியின் சீர்திருத்த காங்கிரசு ஆகிய கட்சிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாததால் அவைகளின் வேட்பாளர்கள் சுயேட்சைகளாகப் போட்டியிட்டனர்.
Remove ads
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
- Indian general election, 2nd Lok Sabha பரணிடப்பட்டது 2014-10-08 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
- சிஎன்என்-ஐபிஎன் தேர்தல் முடிவுகள் பரணிடப்பட்டது 2009-03-03 at the வந்தவழி இயந்திரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads